செப்ரெம்பர், 2012 க்கான தொகுப்பு

எனக்கு மின்னஞ்சலில்  வந்த தகவல்கள் இது. உங்களுக்கும் காண ஆவல் இருக்கும் என நம்புகிறேன்

ஒரு அரிதான பார்வை கோணத்தில் ஜனாதிபதி மாளிகையும் நாடாளுமன்றமும்

ஆங்கிலேயர்களிடம் இருந்த நேதாஜியின் கடைசி புகைப்படம்

முதல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் புது தில்லி

நேதாஜி தன் மனைவியுடன்

நேதாஜியின் கையெழுத்தில் ஒரு ஆவணம்

பாக் பிரிவினைக்கு பின் இடம் பெயரும் மக்கள் கூட்டம்

மகாத்மா காந்தி உடன் இந்திரா காந்தி

இதன் பாகம் 1 பார்க்கலைன்ன இப்போ பாருங்க

தொகுத்தது: நந்தகுமார்

Advertisements

நான் ரசித்தேன்……………………நீங்களும்????????????????.

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க:  பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7,  பாகம் 8,பாகம் 9பாகம் 10பாகம் 11பாகம் 12பாகம் 13பாகம் 14


டீம் லீடர்

வேலைக்கு ஆள் தேடும் டேமேசர்

கூட்டு உழைப்பு

வருடாந்தர ரிவியு கூட்டத்தில் நாம்

நமக்கு படி அளக்கும் அப்பாவி கிளயன்டிர்க்கும் நமக்கும் நடுவில் சண்டை மூட்டி உயிர் வாழும் நம் ஆன்சைட் கூட்டாளி

ஒவ்வொரு தப்பு கண்டு பிடிக்கும் போது நம்முடைய முகம் இப்படி தானே இருக்கும்

ஓவர் டைம் செய்து களைத்த நாம் தூங்குவது இப்படி தானே

விடுமுறை கேட்க்கும் போது

Courtesy: Funtoosh.com

ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த

ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து ,
ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும்
கிடைக்கவில்லை.

கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கிற மருத்துவர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல விலங்கு மருத்துவர் கிட்ட
போய் உடமைபைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்கு
சரியான மருத்துவம் கொடுக்க முடியும்’னாள்.

என்னது விலங்கு மருத்துவர்கிட்டேயா? உனக்கென்ன மூளை
கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.

‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல! உங்களுக்குத்தான் எல்லாமே
கெட்டுப் போய் கிடக்கு! காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க! அப்புறம் காக்காய்
மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி மூஞ்ச வெச்சிகிட்டு ரெண்டு வாய்
தின்னுட்டு , பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி அலுவலகத்துக்குப்
போறீங்க!

அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்கு கீழே
வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க! அப்புறம் அலுவலகம்
விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பேருந்துல அடைஞ்சு வீட்டுக்கு
வர்றீங்க!

வந்ததும் வராததுமா, நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி
இரவு சாப்பாட்டை ‘லபக் லபக்’’னு முழுங்கிட்டு, எருமை மாடு
மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!

மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனித மருத்துவர் எப்படிங்க
குணப்படுத்த முடியும்? அதனாலதான் சொல்றேன், நாளைக்கே
ஒரு கால்நடை மருத்துவரைப் போய் பாருங்க!” என்று ஒரே மூச்சில்
சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’ போங்கன்னு முத்தாய்ப்பு
வச்சாளாம் மனைவி..!

Courtesy: http://nanjilmano.blogspot.in

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமாண முறையில் தீட்டப்பட்டதே கீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும்  ஓவியங்கள் யாவும்.  சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமாண ஓவியங்கள்…

Courtesy: http://adhithakarikalan.wordpress.com

உலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு

43. Device to Root Out Evil (Vancouver, Canada)

InstantShift - Strange and Fantastic Building Architecture

44. Experience Music Project (Seattle, Washington, USA)

InstantShift - Strange and Fantastic Building Architecture

45. Dancing Building (Prague, Czech Republic)

InstantShift - Strange and Fantastic Building Architecture

46. Stone House (FAFE, Portugal)

InstantShift - Strange and Fantastic Building Architecture

47. Kansas City Public Library (Missouri, USA)

InstantShift - Strange and Fantastic Building Architecture

48. The Hole House (Texas, USA)

InstantShift - Strange and Fantastic Building Architecture

49. Nakagin Capsule Tower (Tokyo, Japan)

InstantShift - Strange and Fantastic Building Architecture

50. Ripley’s Building (Niagara Falls, Ontario, Canada)

InstantShift - Strange and Fantastic Building Architecture

பார்த்து விட்டீர்களா பாகம் 1பாகம் 2 பாகம் 3,  பாகம் 4பாகம் 5

நீங்க நினைக்கலாம் நான் போடுற மொக்க எல்லாம் சிரிக்கிற மாதிரியே இல்லன்னு அது உண்மைதான் ஏன்னா ???
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.

bcoz எங்கம்மா சொல்லி இருக்காங்க நாலு பேரு சிரிக்கிற மாதிரி ஏதும் செய்ய கூடாதுன்னு 🙂

திங்களை கொண்டாடுவோம் 🙂

Courtesy: Vijay Saravanan