Posts Tagged ‘crazy’

ஒரு புடவை வாங்க முன்னூறு புடைவைகளை புரட்டிப்பார்த்த மனைவியிடம் கணவன் எரிச்சலுடன் சொன்னான்,

“ஆதி காலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி
இருந்தாள். இதுபோன்ற தொல்லைகள் நல்லவேளை ஆதாமுக்கு இல்லை”

இதற்கு மனைவி பதில் சொன்னாள்,

“அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ…….?”

# காலங்கள் மாறினாலும்… மனைவிகளின் மனங்கள் மாறுவதில்லை..

Courtesy: Facebook

Wife: U had lunch?

Husband(in fun mood) : U had lunch?

Wife : Im asking u.
Husband : Im asking u.

Wife: U copying me?
Husband: U copying me?

Wife: Lets go shopping

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Husband: I had lunch..

ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

****
http://thendhisai.blogspot.in/2012/12/5.html

புது கணவன் தேடுகிறான் நம்பிகையோடு கூகிளில்

‘  மனைவியை  எப்படி சாமாளிப்பது ‘?

 

 

கூகுள் தேடல் முடிவு  அறிவிப்பு
‘இன்னும் தேடல் நடக்கிறது ‘
வெறுத்துவிட்டான்
கூகுள்  ,………..
கூகுள்  …………
பண்ணி  பார்த்தேன் கிடைக் கவில்ல
 யாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல
Courtesy: http://poovizi.blogspot.in

ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும்,

5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்படுவார்.
அங்குள்ள மிருகங்களுக்கு இரையாக நேரிடும்.

அதனால் யாரும் 5 வருஷம் ஆட்சி செய்யமாட்டாங்க.
1 வருஷம் இல்லை 2, 3 வருஷத்துல காட்டுக்கு
போகணும்னுகிறதை நினைச்சி உடம்பு சரியில்லாம
இறுந்துடுவாங்க.

ஒருத்தர் மட்டும் சந்தோஷமாக 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு,
5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும்,
எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க.
அப்போ அந்த ராஜா என்ன ராஜா மாதிரியே அந்த காட்டில்
விட்டுடுங்கன்னு சொன்னாரு.

போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும்
எப்படி சந்தோஷமா இருக்கீங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா நான்
ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த
காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன்.

இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன்.
இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன்.
இப்போ நான்தான் அங்க ராஜா என்றாராம்.

திட்டமிட்ட வாழ்க்கை இனிக்கும்.

Courtesy: Facebook

எளிய முறையில் பெண்களின் மனதை புரிந்து கொள்ள 10 வழிமுறைகள்

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்…!!!!!!

Courtesy: Facebook

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.

”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்

”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..

”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…

திருடன் பிடிபடுகிறான்….

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

பேமிலி டூர்.. வாங்களேன் சேர்ந்து போகலாம்.

உலகில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.. நிறங்கள் மாறுபட்டாலும் யாவரும் சமமே.
 பேஸ் வாஷ் பண்ணாம போனா கேர்ள் பிரண்ட் துரத்தி விட்ருவா அதான்..
எப்புடி தெண்னை மரம்..
ஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..
இது எப்பூடி
முடிவையும் ஆரம்பத்திலேயே தீர்மானியுங்கள்.
இதுதான் பொறாமங்குறது..
ஹே ஹே
புறத்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டு விட முடியாது
சூப்பர்
ரசித்த இடம்: http://funnyworld-star.blogspot.com

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கார் உபயோகிப்பது என்பது சாதாரணமாகி விட்டது. கீழே உள்ள படங்களை பார்த்த பொது ஒரு சின்ன காரினை இப்படி எல்லாம் அலங்கரிக்க முடியுமா என்று தோன்றியது. இதன் பின்னால் உள்ள அவர்களது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் ஒரு பெரிய சலாம்.

Custom Smart Car Designs

Courtesy: http://www.bitrebels.com

பொதுவா நாங்க தினமும் 8.30 மணிக்கு
எங்க ஆபீசை மூடிடுவோம்..

ஆனா நேத்து 9.00 மணி ஆகியும்
ஆபீஸ்ல தான் இருந்தோம்..
IPL Match பாத்துகிட்டு….

” உன்னை விட… இந்த உலகத்தில் ஒசந்தது
ஒண்ணுமில்ல…. ஒண்ணுமில்ல….! ”

( என் மொபைல் ரிங் ஆகுது… என் Wife
கூப்பிட்ட இந்த ரிங்டோன் தான் வரும் )

உடனே எங்க கடை பையன் ஓடி போய்
T.V வால்யூமை குறைச்சிட்டான்.. சமத்து..!

( ஹி., ஹி., ஹி, இல்லன்னா.. TV-ல
” ஜம்பிங் ஜபாங்கு ஜம்பங்க் ஜம்பங்க்
கிலிகிலியான்னு ” சவுண்ட் வருமே..
மாட்டிப்போம்ல..! )

” ஹலோ… ”

” மாமா… எப்ப வீட்டுக்கு வருவீங்க..? ”

” வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு..
ஒரு அரைமணி நேரம்..! ”

” இன்னும் அரைமணி நேரமா..?! ”

( என் Wife Upset ஆகறது எனக்கு நல்லவே
தெரிஞ்சது.. சே.. சும்மா சொல்லக்கூடாது
என் பொண்டாட்டிக்கு என் மேல பாசம்
அதிகம் தான்.. )

” மதியம் லஞ்ச்க்கு வந்தப்ப கூட உடனே
கெளம்பிட்டீங்க..! கொஞ்சம் நேரம் கூட
வீட்ல இல்ல.. ”

” முக்கியமான ஆர்டர் ஒண்ணு முடிக்க
வேண்டி இருந்தது.. அதான்..! ”

” இங்கே செம Bore.. நீங்க எப்ப வருவீங்க.,
எப்ப வருவீங்கன்னு வாசலையே பாத்துட்டு
இருக்கேன்..! ”

( அடடா.. என் மனைவியோட அன்புக்கு
முன்னாடி இந்த ஐ.பி.எல் எல்லாம்
என் கால் தூசு…! )

” இதோ உடனே வந்துட்டேம்மா… ”

நான் கடை பசங்களை பாத்து..

” இழுத்து மூடுங்கடா ஆபீசை..
நாளைக்கு ஹைலைட்ஸ் பாத்துக்கலாம்..! ”

அவனுங்க என்னை லூசை பாக்கற மாதிரி
பாத்தானுங்க…

அடுத்த 10வது நிமிஷம் வீட்ல இருந்தேன்.

” அப்பா “-னு ஓடி வந்து என் ரெண்டு
பசங்களும் என் காலை கட்டிகிட்டானுங்க.

” வந்துட்டீங்களா.! “-னு என் Wife கிச்சன்ல
இருந்து சந்தோஷமா வந்தாங்க…

( “அன்பாலே அழகாகும் வீடு ” – அது இதானோ..!? )

நான் புல்லரிச்சி போயி நிக்கறேன்..

” ஏங்க.. உங்க புது Smartphone-ஐ குடுங்க..
Temple Run 2 விளையாடணும்.. அதுக்காக
தான் நாங்க ரொம்ப நேரமா Waiting..! ”

” அடப்பாவிகளா..?!! ”

ரசித்த இடம்: http://gokulathilsuriyan.blogspot.in

ஜேசன் ஒரு கல்யாண போடோகிராபர்….சும்மா இருக்கிற நேரத்துல ஏதாவது வித்யாசமா போட்டோ எடுத்து சேர்த்து வைப்பாரு…அப்போ திடீருன்னு அவரோட பொண்ணுகளை வச்சு படம் எடுத்து ஆல்பமா வெளியிட்டாரு….

இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்…அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்….

அதை நீங்களும் பாருங்களேன்…..

பிள்ளைங்களா இது????

தேவதைங்க……!!!!

பெண்பிள்ளைகளைப் போற்றி பாதுகாப்போம்….

ரசித்த இடம்: http://minsaaram.blogspot.in

நேத்து ராத்திரி ஒரு மோகினிப்பிசாச
நடந்து வர்றதை என் மனைவி பார்த்துட்டு,

என்னை எழுப்பி…

பயத்துல கட்டிப்பிடிச்சிட்டாங்களா?

.ஊஹூம்… அந்த
மாடல்லே கொலுசு வேணும்னு
கேட்டா..!

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: 😐

****************************************

ரசித்த இடம்: G+ இல் Rajagopal SM

நான் ரசித்தேன்……………………நீங்களும்????????????????.

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

.

.

.

instantShift - Forced Perspective Photography

பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க:  பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7,  பாகம் 8,பாகம் 9பாகம் 10பாகம் 11பாகம் 12பாகம் 13பாகம் 14

ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள். ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமாண முறையில் தீட்டப்பட்டதே கீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும்  ஓவியங்கள் யாவும்.  சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமாண ஓவியங்கள்…

Courtesy: http://adhithakarikalan.wordpress.com

If you are one of those people whose palms get sweaty just thinking about being close to the edge then you should prepare yourself because in a few minutes your hands will most likely be drenched. With everything from the underbelly of the highest suspension bridge in the world to what is almost indisputably the most dangerous road on the planet, these are the 25 most precarious places on Earth.

13

Gordon’s Bay, Cape Town

Gordon's Bay, Cape TownThese cliffs found not far from the legislative capital of South Africa surround a calm bay and are often used by thrill seekers as a diving platform.

12

Atlanterhavsveien, Norway

Atlanterhavsveien, NorwayThe Atlantic Ocean Road (Atlanterhavsveien) in Norway is just as precarious as the other places on this list albeit for a different reason. Winding its way across the surface of the waves motorists have to be extremely cautious as harsh winds and crashing surf easily make this one of the more dangerous stretches of pavement in the world.

11

The Huntington Ravine Headwall, New Hampshire

 Huntington Ravine Headwall, New Hampshire

Formed by a glacier over thousands of years, this headwall on Mount Washington is only accessible by one steep, winding trail. In recent years hikers have been killed by everything from avalanches to icefalls so ascend at your own risk.

Courtesy: http://list25.com

10

Xuankong Temple, China

Xuankong Temple, ChinaLegend has it that the “hanging temple” in China’s Shanxi Province was built by one man. 1500 years later it still stands, or hangs, off the edge of a cliff almost 300 feet above the riverbed below.

9

Kjeragbolten, Norway

Lysefjorden, NorwayThis world famous rock is precariously locked between two cliffs on Mount Kjerag in Norway. Every year it attracts thousands of visitors bold enough to get their picture taken standing (or crawling) on it. Just don’t look down.

8

Mont Margeriaz, France

Mont Margeriaz, FranceThis mountain in France’s Savoie region is certainly worth the climb. As beautiful as the view can be, however, don’t get too close to the edge. Falling over would not end well.

If you haven’t seen Part 1 and Part 2 yet, please do see it.

Courtesy: http://list25.com

கேள்வி: 18ஆம் நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த ஓவியர்கள் பற்றி எழுதவும் ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
பதில்: அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள்!
Back Bench Boyz Rockzzzzzzz 🙂

Courtesy: Vijay Saravanan

19

Trolltunga, Norway

Trolltunga, Norway

Jutting out of the mountain above Skjeggedal in Odda, Norway, this outcropping’s name literally translates to “Trolls Tongue” in Norwegian.

18

Tyrol Platform, Austria

Tyrol Platform, Austria

At first glance this observation deck located almost 11,000 feet above Stubai glacier near Tyrol, Austria looks like little more than a high dive platform. The only way to get here is to take a cable car and then climb a long staircase to the top. On clear days though, the journey is worth it with views reaching as far as Venice, Italy.

17

Gozo Cliffs, Malta

Gozo Cliffs, Malta

Dropping straight down into the Mediterranean Sea these insanely high outcroppings are perfect for cliff diving, or maybe just watching the sunset if you want to play it safe.

16

Llangollen Canal, Wales

Llangollen Canal, Wales

Just east of Llangollen, Wales you will find the world’s longest and highest aqueduct. Every year it ferries thousands of boats across its narrow span and with no guard rails the ride can be a bit annerving as the boat slams against the metal sides of the trough.

15

Preikestolen, Norway

Preikestolen, Norway

Also known as the Preacher’s Pulpit, visiting this 600 meter high cliff is not recommended in winter or spring when the path to the top is paved with ice. In summer though the view of the valley below is breathtaking.

14

Meteora Monasteries, Greece

Meteora Monasteries, Greece

The surreal Meteora monasteries of Greece were originally built by monks to be a refuge from Turkish invaders and until 100 years ago there wasn’t any way to get to them except for rope ladders. Today, however, you can take a cable car or walk up the perilous staircase cut into the stone.

If you haven’t seen Part 1 yet, please do see it.

Courtesy: http://list25.com

இவங்க ஏன் இப்படி வண்டி ஓட்டுறாங்க தெரியுமா?

இப்போ

இப்போ  இப்போ

இன்னும் கண்டு பிடிக்க முடியலையா?

அவங்க கிட்ட ரெண்டு சக்கர வாகனம் ஓட்ட தான் licence இருக்காம். அதான்

courtesy: http://www.funtoosh.com

If you are one of those people whose palms get sweaty just thinking about being close to the edge then you should prepare yourself because in a few minutes your hands will most likely be drenched. With everything from the underbelly of the highest suspension bridge in the world to what is almost indisputably the most dangerous road on the planet, these are the 25 most precarious places on Earth.

25

Trift Bridge, Switzerland

Trift Bridge, SwitzerlandAs one of the highest and longest suspension bridges in the Alps nothing more than a couple planks of wood and some steel cables separate hikers from the icy glacier hundreds of feet below.

24

Half Dome, Yosemite National Park

Half Dome, Yosemite National ParkAlthough in the early 20th century this peak was declared “perfectly inaccessible” since then thousands of hikers have made the steep climb up its rocky slope with the assistance of a couple cables attached to the top.

23

CN Tower Edgewalk, Toronto

CN Tower Edgewalk, TorontoOn the 116th floor of the CN Tower there is a “sidewalk” that loops around the outside of the building. Every year between the months of May and October tourists can strap themselves in and lean out over the city to get a spine tingling adrenaline rush.

22

Devil’s Pool at Victoria Falls

Devil's Pool at Victoria Falls, ZimbabweThis natural rock pool on the edge of Victoria Falls in Zambia is a popular destination for tourists seeking a close brush with death. If you’re feeling adventurous you can even lay down with your arms extended over the edge.

21

The Eiger, Switzlerand

The Eiger, SwitzlerandThis mountain in the Bernese Alps is one of the more treacherous climbs in the world. It’s north face alone has claimed over 60 lives in the past 70 years.

20

Golden Rock, Myanmar

Golden Rock, MyanmarTeetering on the edge of Mt. Kyaikhtiyo is a popular pilgrimage sight for Buddhists who believe the trek to the summit will give them good health and fortune.

வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. உடனே குடும்ப தலைவர் வீட்டிலுள்ள அனைவரையும் அழைத்து விளக்கம் கேட்டார்.

அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் பாருங்க இவ்வளவு தொகை வந்து இருக்கு பாருங்க. யார் இதற்க்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்லாக்பெர்ரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாது அப்பா
இப்போது அனைவைருக்கும் ஒரே அதிர்ச்சி. நாம் யாரும் உபயோக படுத்தலன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க. அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான்: உங்கள மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு?
நீதி: சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்ல வேறொருவர் நமக்கு அத செய்யும் வரை.

ஆங்கில மூலம்: http://rammalar.wordpress.com

உலகெங்கும் உள்ள புதிரான கட்டிடங்களில் சில உங்கள் பார்வைக்கு

Atomium in Brussels, Belgium

Milwaukee Art Museum (Museum of Art, Milwaukee). Milwaukee, USA

Church of hallgrimur (Lutheran Church) in Reykjavik, Iceland

Longaberger Basket Building. Newark, USA

Wonder works. Pigeon Forge, United States

Another upside-down house (Upside down house) in Shimbarke, Poland

நாட்டில எல்லாரும் பொட்டி தட்டுரவங்கள பத்தி திட்டி கிட்டே இருக்கீங்க. பொட்டி தட்டுரவங்க வாழ்க்கை எப்படி எல்லாம் இருக்கு தெரியுமா?

நம்ம Google கிட்ட கேட்டப்போ கொடுத்தாரு இந்த படங்களை

போன சனிக்கிழமை என் பையன்
ஸ்கூல்ல Parents Meeting..

ஓவ்வொரு Parents Meeting-மே
ஒரு கண்டம் தான்..

ஸ்கூலுக்கு போன உடனே
எங்க பையனோட க்ளாஸ் மிஸ்ஸு
கண்ணுல சிக்கிட்டோம்..

உடனே அவங்களும் என் பையனோட
அருமை ( ?! )., பெருமைகளை (?! )
மூச்சு விடாம பேச ஆரம்பிச்சிட்டாங்க..

” உங்க பையனை என்னால Control
பண்ணவே முடியல சார்..! ”

” ஏன் மேடம்..?! என்ன ஆச்சி ”

” 1. க்ளாஸ்ல ஒழுங்கா ஒரு இடத்துல
உக்கார்றதே இல்ல.. அங்கே , இங்கே
தாவிட்டே இருக்கான்..

2. பக்கத்துல இருக்குற பசங்களை
க்ளாஸ் கவனிக்க விடாம சும்மா
தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்…

3. திடீர்னு எந்திரிச்சு ” டவுட் மிஸ்னு ”
Subject-க்கு சம்பந்தமே இல்லாம
எடக்கு மடக்கா கேள்வி கேக்கறான்..

4. மிரட்டினாலும் பயப்பட மாட்டேங்குறான்.!

5.அடிச்சாலும் அடங்க மாட்டேங்குறான்..!

நான் என்னதான் சார் பண்றது..?!! ”

” உஸ்ஸப்பா.. Same Complaint..! ”

” Same Complaint-ஆ..? என்ன சார்
சொல்றீங்க..?! ”

” டீச்சர் மாறிட்டாங்க.. ஆனா
Complaint மட்டும் மாறலைன்னு சொல்ல
வந்தேன்..! ”

” ஓ.. போன வருஷம் 3rd Std மிஸ்ஸும்
இதே தான் சொன்னாங்களா..?! ”

” ஹி., ஹி., ஹி… இல்லங்க மேடம்..
நான் படிக்கிறப்ப., எங்க க்ளாஸ் மிஸ்ஸும்
இதே Complaint தான் எங்கப்பாகிட்ட
சொல்லுவாங்க..! ”

” ??!?!?!!! ”
.

Courtesy: http://gokulathilsuriyan.blogspot.in

ஒருமுறை என்னுடைய நண்பரிடம் கேட்டேன் “உன்னுடைய மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையின் ரகசியம் என்ன?”அவன் சொன்னான், “பொறுப்புகளை பகிர்ந்து, ஒருவரையொருவர்  மதித்து வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால் பிரச்சினையே இல்லை. “”புரியவில்லை” என்றேன்.

“என் வீட்டில், என் மனைவி சிறிய பிரச்சினைகள் மீது முடிவு செய்வாள், பெரிய விஷயங்களில் நான் முடிவெடுப்பேன்.  நாங்கள் ஒருவருடைய முடிவுகளில் மற்றவர் தலையிட மாட்டோம்.”
மீண்டும் “புரியவில்லை” என்றேன்.”நாம் என்ன கார் வாங்க வேண்டும், எந்த சோபா, துணி, வீடு, வேலைக்காரி, டிவி, மாத செலவுகள் இது போன்ற சிறிய பிரச்சினைகளை என் மனைவி முடிவு செய்வாள். நான் அதற்கு ஒப்புக்கொள்வேன்.”
 “உன்னுடைய பங்கு என்ன?” என்றேன்.
“பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன். சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறவேண்டும், அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்த வேண்டும், அன்னா ஹசாரே உண்ணா விரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் இது போன்ற பெரிய முடிவுகளை மட்டுமே நான் எடுப்பேன்.இதற்கு என் மனைவி எப்பொழுதும் இதற்கு மறுத்துப் பேசுவதே இல்லை….!!!!!!”

பொருட்களை பாதுகாக்க நம் மக்கள் என்ன எல்லாம் செய்வாங்க தெரியுமா?
படங்கள் உதவி: http://chellakirukkalgal.blogspot.com

முக ஓவியம்

Posted: ஜனவரி 12, 2012 in சுட்டது, புகைப்படங்கள், மொக்கை
குறிச்சொற்கள்:, , ,

இவ்வளவு கஷ்டப்பட்டு வரைஞ்சு இருக்கிற இந்த முகத்தோட எத்தன நாள் இருப்பாங்க?

கைகளைப் பயன்படுத்தி பல கண்கவர் கலைகளை செய்ய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு பாருங்கள் கையையே ஒப்பனை செய்து பல்வேறு உருவங்களாக மாற்றி அமைத்துள்ளனர், எவ்வளவு அழகாக மனதைக் கொள்ளையடிக்கின்றது என்று…

Courtesy: http://www.itamilweb.com

நான் ரசித்தேன்……………………நீங்களும்????????????????
Courtesy: www.itamilweb.com

நேத்து சாயந்தரம் என் குட்டி பையன் ஸ்கூலிலிருந்து வந்து ஃப்ரெஷ் அப் பண்ணிக்கிட்டு ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்தான். , அவன் ஹேண்ட் புக்கை எடுத்துக்கிட்டு  அப்பு! அம்மா  கேள்வி கேட்பேனாம். நீ பதில் சொல்வியாம்ன்னு கேட்டேன். வீட்டு வாசல்ல ஏழரை நாட்டு சனி எட்டி, என்னை உற்று  பார்ப்பதை அறியாமல்…,

நான் கேள்விகளை கேட்க, பதில் சொல்லி, சொல்லி கடுப்பான அவன், எப்ப பாரு என்னையவே கேள்வி கேக்குறியேம்மா! இன்னிக்கு ஒரு நாளைக்கு நான் கேள்வி கேட்குறேன் நீ பதில் சொல்லும்மான்னு சொன்னதற்கு…, சரி சரின்னு மண்டையை ஆட்டினேன். ஏழரை சனி மெல்ல உள்ளே வந்து என் பக்கத்தில் அமர்ந்ததை அறியாமல்…,

1.தண்ணீரை “தண்ணீ”ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை “பன்னி”ன்னு சொல்லமுடியுமா?
…………………………………………………………………..
2.மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் புடிக்கறவனை மாணவன்னு சொல்ல முடியுமா?
…………………………………………………………..
3.புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும்,
ஆனா, கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா? .
………………………………………………………….

4. ஃபேண்ட் போட்டுக்கிட்டு முட்டி போடலாம்..,
முட்டி போட்டுக்கிட்டு ஃபேண்ட் போட முடியுமா?
………………………………………………………….
5. கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
வைகை ஆத்துல மீன் பிடிக்கலாம்,
காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்..,
ஆனால் ஐய்யராத்துல மீன் புடிக்க முடியுமா?
……………………………………………………..
5.  இட்லி பொடியை தொட்டு  இட்லி சாப்பிட முடியும்.
ஆனால், மூக்கு பொடியை வச்சு மூக்கை சாப்பிட முடியுமா?
……………………………………………………..

6. கோலமாவில் கோலம் போடலாம் ,
கடலை மாவில் கடலை போட முடியுமா?
…………………………………………………………
7. சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா

washing சோடாவாகுமா?
…………………………………………………………………
8. பாம்பு எத்தனை தடவை படமெடுத்தாலும்
அதால், ஒரு முறையாவது  ஒரு படத்தையாவது
தியேட்டர்ல ரிலீஸ் பண்ண முடியுமா?
…………………………………………………………………..
9.என்னதான் கோழிக்கு வயிறு ஃபுல்லா தீனி போட்டு வளர்த்தாலும்,
கோழி முட்டைதான் போடும்.
100/100 லாம் போடுமா?.
………………………………………………………………….
10. நீ எவ்வளவு பெரியா படிப்பாளியா இருந்தாலும்,
பரிட்சை ஹால்ல போய் எழுதத்தான் முடியும்.
படிக்க முடியுமா?ஐயா சாமி, என்னை ஆளை விடு.., ன்னு
எழுந்து ஓட ஆரம்பித்தேன்.அம்மா! அம்மா! எங்கேம்மா ஓடுறே. இனிமே இதுப்போல கேட்கமாட்டேன். வாம்மா வந்து உக்காரும்மா. இனி, சமர்த்தா படிக்கலாம். என் செல்ல அம்மா தானே நீன்னு கொஞ்ச ஆரம்பித்தபின் தான் மீண்டும அவன் அருகில் வந்தமர்ந்து பாடம் படிக்க ஆரம்பித்தோம்.

மொக்கையானவர்: http://rajiyinkanavugal.blogspot.com

போன் அடிக்கிறது.

எடுத்தால் காலையிலேயே ராங் கால்.

“நேத்தி லோட் ஏத்தியாச்சு. நாளக்கி டெலிவரி ஆய்டும்”

“நேத்தி ஏத்தினா நாளைக்கே எப்டிய்யா டெலிவரி ஆகும்?”

“ஏன் ஆகாம, பூனாவிலேருந்தே இப்பல்லாம் நாலு நாள்தான். டிரன்க் ரோடு ரெடியாயிடிச்சு. லாஸ்ட் லோடுக்கே இன்னும் பேமென்ட் வரலை”

“ஏன் வராம, தம்பி பேருக்கு செக் அனுப்பியாச்சே?”

“யாரு ராஜலிங்கம் பேருக்கா?”

“ம்ம்ம்”

“அவனுக்கு அக்கவுண்டே கிடையாதே?”

“அதனால என்ன, செல்ப் செக்தான் அனுப்பியிருக்கேன்”

“எவ்ளோ அமவ்ண்டு?”

“இருபத்திநாலு கோடி”

“என்னது, மொளகா லோடுக்கு இருபத்திநாலு கோடியா?”

“மொளகாயா? கஞ்சா இல்லையா?”

“கஞ்சாவா? யாருங்க பேசறது?”

“இதத்தான்யா மொதல்ல கேட்டிருக்கணும்”

ரசித்த இடம்: http://kgjawarlal.wordpress.com

கார் பாத்திருப்பீங்க வான் பாத்திருப்பீங்க ஆனால் இப்படியான வாகனங்களை நீங்க பாத்திருக்கவே மாட்டிங்க. பாருங்க நீங்களே ஒரு பெயர சூட்டுங்க.

இந்த வருடத்தின் சிறந்த அடிமை விருது இவருக்கு வழங்க படுகிறது.

என்னெல்லாம் இவங்க செய்றாங்கப்பா! கழிவறை கழிப்பான்களை எவ்வாறல்லாம் புதுமையாக வடிமைக்கின்றார்கள் என பாத்தீர்களா? நீங்களும் கலையார்வம் கொண்டவரானால் எதாவது புதுமையாக செய்யலாமே.

கூகிளில் அலுவலக ஆணி சம்பந்தமாக ஒரு படம் தேடி கொண்டு இருந்த பொழுது இது மாதிரி ஒரு படம் வந்துச்சு. உடனே ஆணிய விட்டுட்டு இத பத்தி தேடினேனா. வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு
இந்த பதிவின் பாகம் 1 பாக்கலன்னா இங்க பாக்கலாம்

கூகிளில் அலுவலக ஆணி சம்பந்தமாக ஒரு படம் தேடி கொண்டு இருந்த பொழுது இது மாதிரி ஒரு படம் வந்துச்சு. உடனே ஆணிய விட்டுட்டு இத பத்தி தேடினேனா. வந்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு


நான் ரசித்தேன்……………………நீங்களும்???????????????

ரசித்த இடம்: http://flypno.blogspot.com/

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.

பாகம் 1, பாகம் 2 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.

பாகம் 1 பார்க்கலன்னா இப்போ பார்த்துருங்க

கொஞ்ச நேரம் இந்த குட்டீச கவனிக்காம விட்டோம்னா என்ன என்ன பண்ணிருவாங்க தெரியுமா? கீழ பாருங்க.


ஹிஹி நீங்கல்லாம் எங்களபாத்து எங்கள பாத்து கத்துகுங்க நாங்கல்லாம் பிஞ்சிலேயே பழுத்தவங்கFunny Eating Cute Kids Photos
ஒரே கடி ஒரெ இடி இன்தாபிடி நான்தான் ஃபஸ்ட் பந்தயத்துக்கு ரெடியா மாம்ஸ்
Funny Eating Cute Kids Photos
ஹலோ இந்த மாரி போஸ் குடுக்க எந்த நடிகை இருக்கா நாங்கல்லாம் கிரியேடிவிட்டி குரூப் கேள்ஸ் தெரியும்ல
Funny Eating Cute Kids Photos
இந்த பிரஸ்ல இப்படிதான் சாப்டனும் ஓகே இது தான் இப்ப யூத் டிரெண்ட் பாசஸ்
Funny Eating Cute Kids Photosஎன்ன பாககரீங்க இது என் பர்த்டே பார்டி போஸ் எப்பூடி
Funny Eating Cute Kids Photos
சம்ச்சீர் சரிவிகித உணவ காட்ட நா குடுத்த போஸ் இதுநல்லா பாருங்க இப்படிதான் நீங்க இனிமே சாபிடனும்
Funny Eating Cute Kids Photos
என்ன தம்பிகளா போட்டிக்கு ரெடியா எவ்ளோ பெட்டு4 லாலிபாப்பா செல்லாது செல்லாது
Funny Eating Cute Kids Photos
மார்டன் ஆர்ட் கேட்டாங்க மாம்ஸ் அதான் அட்வான்ஸ் மட்டும் எவ்வளவு தெரியும்ல12 பலூனு, 4 ஃபெர்ராரி காரு ம் சீக்கரம் னோ செக் ,டிடி (ஆர்) ஒன்லி ரெடி கேஸ்
Funny Eating Cute Kids Photos
ஏம்பா மீட்டீங்க்-னு சொன்னேன் ல சீக்கரம் ஊட்டு அங்க நம்ம கேங்கோட போய் பிலே ஸ்கூல்ல தூங்க
ட்ரெய்னிக் குடுக்கனும் Funny Eating Cute Kids Photos
இதுதான் இப்ப லேடஸ்ட் டெக்னிக் தெரியும்ல அப்படியே எடுக்காம சாப்டனும்
Funny Eating Cute Kids Photos
சே சே என்னடா இது லன்ச் டைம்ல கூட இந்த ஆஃபிஸ் பாய் தொல்ல தாங்கல இருய்யா வரேன் டீச்சர் கிட்ட சொல்லு
Funny Eating Cute Kids Photos
என்ன இப்படி பாக்கற சுமோ போட்டிக்கு போறேன் கப் நமக்குதான் வித் இஸ்கிரீம்
Funny Eating Cute Kids Photos
இந்த சின்ன விசயத்த கூட நாங்க விட்டு கொடுக்க மாட்டோம் நாந்தான் ஃபர்ஸ்ட்
Funny Eating Cute Kids Photos
இது என்னோட ஃபொட்டோ செஸன் ல இருந்து சுட்ட ஃபொட்டோஇதுதான் ஸ்பூன் புட் டெக்னிக் ஆமாம்
Funny Eating Cute Kids Photos
இதுதான் நான் மாடல குடுத்த ஃபர்ஸ்ட் ஃபொட்டோ
Funny Eating Cute Kids Photos
கண்ணு வக்காதீங்க ஆமாம் இதெல்லாம் எனக்கு சாதாரணம்Funny Eating Cute Kids Photos
ஒரு செக்ஸி போட்டோ கேட்டாங்க அதான்எப்படி போஸ் பாஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ் இல்ல இதுக்குதான் சொன்னோம் 18+only னு சின்ன பசங்க எல்லாம் எதுக்கு வந்தீங்க இங்க ஹிஹி
Funny Eating Cute Kids Photos
                           இதுதான் என் ஃபிகர் எப்பூடி இருக்கானு கமண்ட்ல சொல்லுங்க
                                      இந்த போஸ் அவ என்ன ப்ரொபோஸ் பன்ன அப்ப எடுத்தது
                மேல் போட்டோவ (18+ only  )பாத்துதான் இம்ப்ரஸ் ஆயி இந்த லவ்ஸ்     இப்ப சொல்லுங்க நாங்க பிஞ்ச்லேயே பழுத்தவுங்க தானே
     பிஸ்கி 1: கமெண்ஸ் நம்மது மாம்ஸ் மத்தது ஹிஹி அது நமக்கெதுக்கு
     பிஸ்கி 2: இது சுட்ட இடம் http://cool.cugiz.com

     பிஸ்கி 3: இது அவுங்க சுட்ட இடம் http://cool.cugiz.com


   பிஸ்கி 4: அவுங்க சுட்ட இடம் எல்லாமே நானே சொல்ல முடியாதுல்ல …….போய் நீங்கலே கேளுங்க டும்கி பசங்களா.  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
 
 
கண்ட இடம்: http://ritemail.blogspot.com