குழந்தைகளை புகைப்படம் எடுப்பது எப்படி?

Posted: ஏப்ரல் 22, 2013 in குடும்பம், சுட்டது, புகைப்படங்கள்
குறிச்சொற்கள்:, , , , ,
ஜேசன் ஒரு கல்யாண போடோகிராபர்….சும்மா இருக்கிற நேரத்துல ஏதாவது வித்யாசமா போட்டோ எடுத்து சேர்த்து வைப்பாரு…அப்போ திடீருன்னு அவரோட பொண்ணுகளை வச்சு படம் எடுத்து ஆல்பமா வெளியிட்டாரு….

இந்த ஐடியாவை அவருக்கு கொடுத்ததே அவரோட பொண்ணுங்கக தானாம்…அந்த பொண்ணுங்களோட பேரு கிறிஸ்டினா அண்ட் கய்லாவாம்….

அதை நீங்களும் பாருங்களேன்…..

பிள்ளைங்களா இது????

தேவதைங்க……!!!!

பெண்பிள்ளைகளைப் போற்றி பாதுகாப்போம்….

ரசித்த இடம்: http://minsaaram.blogspot.in

பின்னூட்டங்கள்
  1. maathevi சொல்கிறார்:

    சூப்பர். ரசித்தேன்.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!