சைக்கிள் ஓட்டலாமா டாக்டர்?

Posted: ஏப்ரல் 20, 2013 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
குறிச்சொற்கள்:, , , , ,

நோயாளி: ”டாக்டர் என் கால் நல்லா ஆகிடுமா டாக்டர்”

டாக்டர்: ”இன்னும் மூணு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்”

நோயாளி: ”நான் நடக்கலாமா டாக்டர்?”

டாக்டர்: ”நடக்கிறது என்ன… மருந்தை மறக்காம தடவுனா ஓடவே செய்யலாம்”

நோயாளி: ”இந்த மருந்துக்கு அத்தனை பவரா… நான் சைக்கிள் ஓட்டலாமா டாக்டர்?’

டாக்டர்: ”ம்… ஓடலாம்னு சொல்றேன்… சைக்கிள் ஓட்டுறதா கஷ்டம்’

நோயாளி: ”இல்ல டாக்டர்… எனக்கு சைக்கிள் ஓட்டவேத் தெரியாது… அதான் கேட்டேன்!’

படித்ததில் பிடித்தது: naai-nakks.blogspot.in

Advertisements
பின்னூட்டங்கள்
  1. K Jayadevdas சொல்கிறார்:

    only one??????????/ :((

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s