வரலாறு அறிவோம் வாங்க

Posted: செப்ரெம்பர் 14, 2012 in சுட்டது, புகைப்படங்கள், பொது அறிவு, வரலாறு
குறிச்சொற்கள்:, , , , , , , , , , ,

எனக்கு மின்னஞ்சலில்  வந்த தகவல்கள் இது. உங்களுக்கும் காண ஆவல் இருக்கும் என நம்புகிறேன்

160 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க பட்ட ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் புகைப்படம். எடுத்தவர் Hoffman

பகத்சிங் – ஒரு சுத்த வீரன்

பதின்ம வயதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் பொது இடத்தில நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனை

100 வருடத்திற்கு முன்பு பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்

ஹிரோஷிமாவில் வெடிக்கும் அணு குண்டு

முதல் சுதந்திர தின கொண்டாட்டம் – August 15, 1947

 

தொகுத்தது: நந்தகுமார்

பின்னூட்டங்கள்
 1. Ajeeth Boaz சொல்கிறார்:

  Really interesting facts.. thanx for sharing..

 2. கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

  அற்புதமான புகைப் இல்லை வரலாற்றுச் சான்றுகள்.பாதுகாத்து வையுங்கள்.கிடைக்க முடியாத பொக்கிஷங்கள்.
  வாழ்க வளமுடன்.

 3. LKG (@chinnapiyan) சொல்கிறார்:

  நல்ல வரலாற்று படங்கள். ஆயிரம் வார்த்தைகள் சொல்லாதது ஒரு புகை படம் சொல்லிவிடும். வரலாறு அறியாத புதிய இளைஞ்சர்கள் தெரிந்து கொள்வதற்கு மிக உபயோகமா இருக்கும். நன்றி ராஜன். வாழ்க வளர்க.

 4. krisnha ravi சொல்கிறார்:

  Thanks Rajan< i really appreciate your works. it is surely useful and entertainment for all from children to any aged ones! hats off!!

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s