மது இல்லாத நம்ம ஊர்

Posted: ஓகஸ்ட் 1, 2012 in சுட்டது, மொக்கை
குறிச்சொற்கள்:, , ,

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்து மது இல்லாத மாநிலமாக மாற்றினால் எப்படி இருக்கும் நம்ம ஊர்….???

1. 20 சதவீத குடிகாரர்களுக்கு கை நடுங்கும்
2. சாக்கனாக் கடையில் அதிக விலை என்று புலம்பத்தேவையில்லை
3. சிக்னலில் போலீசார் வாயை ஊத சொல்ல மாட்டாங்க
4. பொஞ்சாதிக்கு பம்பீட்டு வீட்டுக்குள் போகத்தேவையில்லை
5. பக்கத்து வீட்டுக்காரனிடம் சண்டைக்கு போவது குறையும்
6. மப்புல மனைவியிடம் அடி வாங்கியவர்கள் இனி தப்பித்துக்கொள்ளலாம்
7. ஞாயிற்றுக்கிழமை போலீசார் அரசு மருத்துவமனை டாக்டர்ஸ் நிம்மதியாக இருப்பார்
8. எப்ப வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் தைரியமாக இரத்தம் வாங்கலாம்…
9. ஓவராக்குடிச்சு ரோட்டோரம் மட்டையாவது இருக்காது..
10. பேருந்தில் பயணம் செய்யும் போது சரக்கடித்தவர் நாற்றம் தாங்கமுடியாமல் தவிர்த்து நிற்போம் இனி அது இருக்காது…
11. பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா சுற்றுலா செல்வது அதிகரிக்கும்…
12. அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும்.
13. காதல் தோல்வியில் சிக்கியவர்கள் மாற்று வழி இன்றி அலைவார்கள்

Sathish Sangkaviக்கு தோணியது இவ்வளவுதான்… மேலும் இருப்பதை சொல்லுங்க

Advertisements
பின்னூட்டங்கள்
 1. அருள் சொல்கிறார்:

  தமிழ்நாடு அரசின் மொத்த வருமானத்தில் 30 % டாஸ்மாக் மூலம் வருகிறது. இதனை ஒரேயடியாக தமிழ்நாடு அரசு கைவிடும் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.

  எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பு இதனை நம்ப இயலாது.

  • Rajan சொல்கிறார்:

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அருள்.
   நீங்கள் சொல்வது சரி தான். இது வெறும் ஊகம் மட்டுமே. ஆனால் வந்தால், வருமான இழப்பை விட, இதனால் விளைய போகும் சமூக பிரச்சினைகள் தான் என்னை பயமுறுத்துகிறது.

 2. பொன்சந்தர் சொல்கிறார்:

  கள்ளச் சாராயம் பெருகலாம்

  என்னை மாதிரி ஆட்களுக்கு டிமாண்ட் வரும். நான் EX-Sevice man ஆச்சே ! ! மாதம் எனக்கு கிடைக்கும் நாலு பாட்டில்களுக்கு நல்ல டிமாண்ட் தான்

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s