காதலிப்பவர்களுக்கு ஒரே டிப்ஸ்…..ஓஹோன்னு வாழ்க்கை

Posted: ஒக்ரோபர் 3, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை
Tags: , , ,

(இது ஆண் பெண் இருபாலருக்கும்) 

நீங்கள் காதலித்த பொண்ணையோ, பையனையோகல்யாணம்   செய்துக்க வேண்டாமென்று உங்கள் வீட்டில் அடம்பிடிக்கிறார்களா….உங்களுக்கு வேறிடத்தில் பெண்/பையன் பார்க்கிறார்களா? அதுவும் தரகர் மூலம். அப்படியானால் கவலையை விடுங்க….பிடிங்க டிப்ஸ….இப்ப நீங்க கரக்ட் பண்ண வேண்டியது உங்க அப்பாவையோ…அம்மாவையோ அல்ல….தரகரைத்தான். ஏன்…..?
நீங்கள் காதலிப்பவரின் போட்டோவை எடுத்துக்கொண்டு நேராக தரகரிடம் போங்க. எனக்கு பார்த்திருக்கிற வரன் போட்டோவோடு இந்த போட்டோவையும் சேர்த்து வைத்திருங்க..என்று சொல்லி தரகரை தனியாக கவனித்து விடவும். அப்புறமென்ன…அந்த போட்டோக்களோடு உங்கள் மனம்கவர்ந்தவரின் போட்டோவையும் எடுத்ததுக்கு உங்க வீட்டுக்கு வருவாரு தரகர். உங்க பெற்றோர் முன்னாடியே கொஞ்சம் பிகு பண்ணிட்டு தரகர் தந்த எல்லா போட்டோவையும் பார்ப்பத்துபோல பார்த்துட்டு, உங்களுக்கு பிடித்த ஆளோட போட்டோவை செலக்ட் பண்ணி கொடுத்துடுங்க….அதுக்கப்புறம் பாருங்க யாரை வேண்டாம்ன்னு உங்க வீட்டுல சொன்னாங்களோ…அந்த ஆளையே உங்க வீட்டு ஆளுங்க ஆசியோடு கல்யாணம் பண்ணிக்கலாம்.
பின் குறிப்பு: தரகர் கொடுக்கும் போட்டோவில் உங்க ஆளைவிட பெட்டரா வேறு ஆளோட போட்டோ இருந்து அதை நீங்க செலக்ட் பண்ணினா…அதுக்கு நான் பொறுப்பல்ல…..
(மறக்காம எனக்கு அழைப்பிதழ் அனுப்பவும்) வாழ்க வளமுடன்.
அழைப்பிதழ் அனுப்ப வேண்டிய முகவரி: http://ragariz.blogspot.com
பின்னூட்டங்கள்
  1. rahimgazali சொல்லுகின்றார்:

    ok…ok…thanks

  2. ஈழன் சொல்லுகின்றார்:

    நான் அந்த தரகரோட மகளை தானே லவ் பண்ணுறன்.😦

    • Rajan சொல்லுகின்றார்:

      வேற தரகர உங்க வீட்டுல அறிமுக படுத்துங்க. அவர் மூலமா இந்த தரகரோட பொண்ணு விவரத்தை அனுப்புங்க. அந்த இன்னொரு தரகர் முதல் தரகரோட மனைவியா இல்லாம இருக்கிறது இதில ரொம்ப முக்கியமான விஷயம்🙂

  3. chinnapiyan சொல்லுகின்றார்:

    ஹா ஹஹா நன்றி.

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s