ரங்கமணியின் நேர்காணல் அனுபவங்கள் – பாகம் 2

Posted: ஜூலை 3, 2011 in கதைகள், நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , ,

அதிகாரி: உக்காருங்க ரங்கமணி.
ரங்கமணி: பரவாயில்ல சார். நான் நின்னுகிட்டே பதில் சொல்றேன் சார்.
அதிகாரி: நான் சொல்றதுக்கு எதிர் பதம் சொல்லுங்க பார்க்கலாம்.
ரங்கமணி: சரி சார். கேளுங்க! முயற்சிக்கிறேன்.
அதிகாரி: Made in India
ரங்கமணி: Destroyed in Pakistan
அதிகாரி: Good! Keep it up.
ரங்கமணி: Bad! Put it down.
அதிகாரி: Maximum
ரங்கமணி: Minidad
அதிகாரி: Enough! Take your seat.
ரங்கமணி: Insufficient! Don’t take my seat.
அதிகாரி: Idiot! Take your seat.
ரங்கமணி: Clever! Don’t take my seat.
அதிகாரி: I Say you get out.
ரங்கமணி: You didn’t say I come in.
அதிகாரி: I reject you.
ரங்கமணி: You appoint me.
அதிகாரி: !!!!!!!!!!!!!!!!!!!!!!1

பின்குறிப்பு: ரங்கமணிக்கு இந்த வேலை கெடைச்சுருச்சு. ஆனா அதிகாரி தான் இன்னும் மருத்துவ மனையிலிருந்து திரும்பல பாவம்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. mathisutha சொல்கிறார்:

    ஹ…ஹ…. நல்லாத் சொன்னீங்கள்..

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s