என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???

Posted: ஜூலை 3, 2011 in அரசியல்/தேர்தல், சுட்டது, நகைச்சுவை
குறிச்சொற்கள்:, , , , , , , , , , , , ,

சாயிந்தரம் வீட்டுக்கு போனா அங்க ஜூனியர் ( என்பையன் தாங்க) படிக்காம ஜாலியா டி.வி பாத்துக்கிட்டு இருந்தான் , எனக்கு வந்துச்சே பாருங்க கோவம் ………

“டேய் , அறிவுகெட்டவனே ஏன்டா படிக்கிற நேரத்துல இப்படி டி.வி பாத்துக்கிட்டு இருக்கியே நீயல்லாம் எப்படி உருப்புடுவ ?”

” யோவ் லூசு ”

“என்னது லூசா ? ”

“ஆமாய்யா , இப்போ எதுக்கு கரடியா கத்துற ?”

“இப்படியே படிக்காம டி.வி பாத்தா அப்புறம் பெரியவனா ஆனதும் வேலை கிடைக்காம மாடு மேயிக்கதான் போகனும்.”

“போய்யா…..என்னையும் உன்னைய மாதிரி கேனன்னு நினைச்சுக்கிட்டியா ???”

“என்னடா சொல்ற ?”

“இலவச அரிசி வாங்கி

இலவச கிரைண்டர்ல அரைச்சு

இலவச கேஸ் அடுப்புல இட்லி சுட்டு

இலவச மிக்ஸ்சில சட்னி அரைச்சு சாப்ட்டு

இலவச திருமண உதவிப்பணம் வாங்கி

இலவச திருமணம் பண்ணிக்கிட்டு
இலவச கான்கிரீட் வீட்டுல

இலவச மிசாரத்துல

இலவச ஃபேன் போட்டு

இலவச டி.வில

இலவச நெட் கணக்சன்ல

இலவசமா உல்லாசமா படம் பாக்குறத விட்டு கஷ்ட்டப்பட்டு என்னா ம@#த்துக்கு நான் படிக்கனும் அப்புறம் உன்னைய மாதிரி லோள்படனும்???”

இதுல

இலவச ரெண்டு ஏக்கர் நிலத்த என்னபன்றதுன்னு வேற யோசிக்கணும் .

என்ன படிக்கலைன்னா…………..

இலவச சைக்கிளும்

இலவச லேப் டாப்பும் கிடைக்காது…….. நோ பிராப்ளம்….. அதுக்காக படிக்கவெல்லாம் முடியாது ”
வாழ்க ஜனநாயகம்

டிஸ்கி : வேறு ஏதாவது இலவசம் விட்டுப் போயிருந்தால் என்னை மன்னித்தருளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

SMS படித்து சொன்னவர்: http://manguniamaicher.blogspot.com

Advertisements

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s