கலைஞரின் டில்லி விஜயத்தின் சாணக்கியதனம்.

Posted: மே 25, 2011 in நகைச்சுவை
Tags: , ,


கலைஞரின் டில்லி விஜயத்தின் சாணக்கியதனம்.
சிறையில் அடைப்பட்ட கனிமொழியை காணத்தான் கலைஞர்சென்றார் என்று அனைவரையும் 
நம்ம செய்து, அதே நேரத்தில்தன்னுடைய சாணக்கியதனத்தால் கலைஞர் டிவியின் ஆபிஸைஇடமாற்றம் 
முயற்சி செய்ய சோனியா காந்தியுடன் மறைமுகஆலோசனை செய்ய கலைஞர் சென்றார் என்ற செய்தி 
டில்லிஅரசியல் வட்டாரத்தில் கசிந்துள்ளது.
அதிமுகவின் ஆமோக வெற்றியால் ஜெயலலிதா கலைஞர்டிவிக்கு அதிக அளவு இடையூறு செய்யலாம் 
என்று கலைஞர்கருதியதால் அதை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் செய்யதலைவி சோனியகாந்தியுடன் 
ஆலோசனை செய்து அதை டில்லிகுஇடமாற்றம் செய்துள்ளார். அதற்காகதான் கலைஞர் குடும்பத்தில்
உள்ள அனைவரும் மாறி மாறி சென்று கனிமொழியுடன்ஆலோசனை செய்துள்ளனர்.

ஒரே ஒருத்தர் மட்டும் செல்லவேண்டியதுதான் பாக்கிஅவரும்(தயாளு அம்மாள்) சென்றால் அந்த பாதுகாப்பான
இடத்தில் போர்டு மிட்டிங் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்பின்னால் ஜெயலலிதா அவர்கள் என்ன முயற்சி 
செய்தாலும்கலைஞர் டிவியை ஒன்றும் செய்யமுடியாது.

இந்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிடும் முன்பே Madurai Tamil Guy கண்டுபிடித்து அதை அவர்கள்…உண்மைகள் வலைத்தளத்தில்வெளியிட்டுள்ளார்.
இது போன்ற ரகசியச் செய்திகளைகண்டுபிடித்து வெளியிடுவதில் இந்த ப்ளாக் முன்னனியில்நிற்கிறது. ஹீ..ஹீ…ஹீ……..

ரசித்த இடம்: அவர்கள்-உண்மைகள் 

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள!

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s