எல்லாரும் குழம்பிக்கிட்டு இருந்த ஒரு கேள்விக்கு நான் விடை கண்டு பிடிச்சுட்டேன். ஏன் அம்மா இவ்வளவு ஒட்டு வாங்கினாங்க தெரியுமா?
தேர்தல் இலவசங்கள் மூலம் சராசரி ஆண்டு வருமானம்
- திமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.43,200.00
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் = ரூ.52,740.00
- தமிழக மக்களின் தனிநபர் அரசுக் கடன் = ரூ.15,000.00
- மூவர் கொண்ட குடும்பத்தின் மொத்தக்கடன் = ரூ.45,000.00
வருமானம் – கடன்
- திமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.43,200-ரூ.45,000 = -1,800.00 ரூ.
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.52,740-ரூ.45,000= +7,740.00 ரூ.
இந்தக் கணக்குப்படி,இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் ஒவ்வொரு தமிழக குடிமகனுக்கும் தலா 1,800 ரூபாய் நஷ்டம் வருகிறது!
Advertisements